கண்ணீர் கனவுகள்

கண்ணீர் கனவுகள்...

ஆனந்த கண்ணீர் அன்பின் ஆழத்தை தொட்டது...

அவமான கண்ணீர் வாழ்வின் உயர்வை தொட வைத்தது...

தோல்வியின் கண்ணீர் நம்பிக்கையை விருட்சமாய் வளர செய்தது...

நிராகரிப்பின் கண்ணீர் சாதிக்கும் ஆற்றலை உற்பத்தி செய்தது...

இதயத்தின் கண்ணீர் மனித முகமூடிகளை பதுகுத்தறிய வைத்தது...

எழுதியவர் : ஜான் (10-Dec-18, 11:33 am)
சேர்த்தது : ஜான்
Tanglish : kanneer kanavugal
பார்வை : 158

மேலே