ஒரு நாள் எனக்காக

காற்று தன சிறகுகள் விரிக்க
கார்மேகம் திரை விலகக
குயிலினங்கள் குழலிசைக்க
கூடியே கிளிகள் கவிபாட-தன
இளம் செங்கரங்களை
புவியிதினிலே மெல்ல பதித்து
எழுந்து வருவான்
இளஞ்சூரியன் எனக்காக ஒரு நாள்
ஆனால்
அன்று நானிருக்க மாட்டேன்
காற்று தன சிறகுகள் விரிக்க
கார்மேகம் திரை விலகக
குயிலினங்கள் குழலிசைக்க
கூடியே கிளிகள் கவிபாட-தன
இளம் செங்கரங்களை
புவியிதினிலே மெல்ல பதித்து
எழுந்து வருவான்
இளஞ்சூரியன் எனக்காக ஒரு நாள்
ஆனால்
அன்று நானிருக்க மாட்டேன்