டாஸ்மாக்

டாஸ்மாக்


வரண்ட பாட்டிலை
உறிஞ்சும் வாய்

எதிர்பார்த்துக்
கொதிக்கும் பாத்திரம் -

நிரம்பி வழியும்
குடி வயிறு

எழுதியவர் : Dr A S KANDHAN (11-Dec-18, 8:21 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
Tanglish : taasmaac
பார்வை : 110

மேலே