சமத்து

ஆலோசனை கேட்ட வந்தவர் : என்ன சார் ..வெளிய வக்கீல் டூபிளஸ் ஒன்னு போர்ட் போட்டிருக்கு !
வந்தா வேற மாறி இருக்குதெ !.
தொழில் செய்பவர் : அதுவா ...மொத டிகிரி பல் மருத்துவரா ஆக்கிச்சு ...அதவெச்சி
வரவர்ங்கலோட சொத்த பல்ல புடுங்கன .....பின்னால ரூமு அதான் ...இது
இப்போ நடத்திகிட்டு வர வக்கீல் ஆபீசு ......வக்கீலு ஜோசிய பட்டமும் படிச்சி
யாச்சி
ஆலோசனை கேட்ட வந்தவர் : எப்படி எல்லாத்தியும் ஒறே நேரத்தல பாக்கரீங்க .......................
தொழில் செய்பவர் : வைட் சட்டைய போட்டுகிட்டு பல்ல புடுங்குவ .. ஆளூ வந்தா
கோட் மாட்டிக்கிட்டு அட்வைஸ் பண்ணுவன்........ அடுத்ததா
ஜோசியத்துக்கு போட்ட சட்டயோட வக்காந்து கட்டம் போட்டு காசு
வாங்குவ ........

______________________________________________________________________________________________

கிராமத்துக்கு பெரியவர் : தம்பிராஜா .... .டீ கடையில .தபால்காரன பாத்தீயா என்ன வந்து பாக்க
சொல்லு
தம்பிராஜா : எதுக்கு நீங்க வர சொன்னீங்கன்னு தபால் காரர் கேட்டா ......
கிராமத்துக்கு பெரியபவர் : பால் கார மகளுக்கு அவ ஸ்டெம் ஒட்டாம கொடுத்த லவ் லெட்டர் போய்
சேர்லன்னு சொல்லு ......

எழுதியவர் : (11-Dec-18, 10:49 pm)
பார்வை : 38

சிறந்த நகைச்சுவைகள்

மேலே