ஏட்டிக்கி போட்டி

மாமனார் : நாங்க ..எங்க பொன்ன கண் கலங்காம வளத்திட்டம்...அப்படியே நீங்களும் பாத்துக்குங்க ....
மருமகன் : அப்படினா ..உங்க பொன்னு வெங்காய வெட்னா கூட அவங்க கண்ணு கலங்காதுன்னுங்க ..
.....

_______________________________________________________________________________________________
மாமியார் : யென் பொண்ணு உணர்ச்சி வசப்பட்டு பேசினால கொஞ்ஜ பொருத்து போய்டுங்க .....
மருமகன் : அப்படியே உங்க மககிட்ட சொல்லிவைங்க .....அவ கண்ணுல தூசி உலுந்திட்டா
எங்கம்மாவ கூப்பிட கூட்டாதின்னு ....இல்லேனா கண்னூத போயி அரச்ச வெத்தல
உங்க மவ கண்ண பதம் பாத்திடும் ......
_________________________________________________________________________________________________
ஆசிரியர் : என்ன ...சட்டாம்புள்ள .ரெண்டு நாளா காணோமே !
மாணவன் : வேர வெண்ணுமில்ல சார் .... என்னொட டூட்டிய எப்படி நீங்க சமாளிச்சீங்கன்னு டெஸ்ட்டு
பண்ணிபாத்தன் .......

எழுதியவர் : (12-Dec-18, 12:47 am)
பார்வை : 191

மேலே