வாய் வயிறு ஒண்ணுதான்

வாய் வயிறு ஒண்ணுதான்
***************************************************

மன்னவன் கோட்டையிலே பொன்னடுப்போ ? மாத்தூருச்
சின்னான் குடிசயிலே மண்ணடுப்போ ? --என்னென்ன
மண்போகம் ஆனாலும் வாய்வயிறு ஒண்ணுதான்
இன்பதுன்பம் ரெண்டில்ல ஒண்ணே !

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Dec-18, 5:49 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 29

மேலே