பூசவேணாம் பூசமேல ஆசவேணாம்

பூசவேணாம் பூசமேல ஆசவேணாம்
***************************************************************
பூசவேணாம் பூசமேல ஆசவேணாம் மந்திரமும்
பேசவேணாம் நெத்தியில் பூசவேணாம் --ஈசனையும்
எண்ணுவதும் வுட்டுட்டு அண்ணா மலையின்னா
எண்ணுபிறப் போயுமடா சாமி !

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Dec-18, 5:57 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 30

மேலே