பண்ணிசைக்குச் சொக்குலிங்கம்

பண்ணிசைக்குச் சொக்குலிங்கம்
********************************************************
பண்ணிசைத்த சம்பந்தர் பாச்சிறந்த அப்பரோடு
எண்ணவுயர் சுந்தரரும் வாசகரும் வந்துதந்த
பண்ணிசைக்குச் சொக்குலிங்கம் என்னிசைக்கும்
சொக்குமென்று
எண்ணிடுமோ என்நெஞ்சும் இங்கே ?

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Dec-18, 6:10 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 36

மேலே