சூரியன் .!

நிஜமேது நிழலேது
தெரியாமல்
நிதம் நிதம்
வாழ்கிறேன் உன்
நிழலில் என் பாதம்
பதிக்க ...!

எழுதியவர் : hishalee (25-Aug-11, 4:12 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 364

மேலே