காதல்

ஏன் வரவில்லை
என்று
கோபித்துக்கொண்டவள்
எப்போது வரவேண்டும்
என்று
கேட்டதற்கு
மௌனம் காத்தால்....!

எழுதியவர் : சே. இராபர்ட் நெல்சன் (25-Aug-11, 3:24 pm)
Tanglish : kaadhal
பார்வை : 314

மேலே