காதல்

அவளின்
மௌன முத்தங்கள்
அதிகம் வலிக்கின்றது.....
எப்படி ?

கனவில்....!

எழுதியவர் : சே. இராபர்ட் நெல்சன் (25-Aug-11, 3:05 pm)
சேர்த்தது : robertnelson333
Tanglish : kaadhal
பார்வை : 339

மேலே