தயாராய்

புள்ளி வைத்துவிட்டாள்
புதுக்கோலம் போடத் தயாராகிறது-
சுட்டிக் குழந்தை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Dec-18, 7:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : tayarai
பார்வை : 78

மேலே