ஓய்வின் நகைச்சுவை 73 பில்டர் காபி

இவர்: என்னதான் சொல்லும் காலையிலே எழுந்து நமக்கு நமே மணக்க மணக்க பில்டர் காப்பி போடுவதிலே உள்ள ருசி எதிலும் கிடையாது

அவர்: என்ன ரெட்டீர் ஆகி சார்ஜ் எடுத்தாச்சுபோலே!. கொஞ்சம் போறும் இதைவிட அடுத்தவங் களுக்கும் காப்பி போட்டு எழுப்புறது இன்னும் இன்டெரெஸ்ட்டிங் ஆக இருக்கும் பாரும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (19-Dec-18, 6:48 am)
பார்வை : 87

சிறந்த நகைச்சுவைகள்

மேலே