இணையவழியாகவே

கணினியின் தட்டச்சில் பட் பட்டென்று சில தட்டல்களில்
கடைக்காரன் வீட்டுக்கதவை தட்டி... கொடுத்துவிட்டு
போயே விட்டான் அந்த பொருளை...
வாங்க போவது குண்டூசி என்றாலும்
வாரம் முடியவும் வாசலை பார்த்து
வாராதோ என்றிருப்பதும் சுகம் தான்...

எழுதியவர் : சிவா. அமுதன் (21-Dec-18, 10:05 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 98

மேலே