சலனம்....
அந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட
ஆரவாரக் குதூகலச் சூழலை
ஒருகணம் அசைத்துச்
சலனப்படுத்தி விட்டுத்தான் சென்றது
சலனமற்று தட்டுக்களை அகற்றி ,
மேசை துடைத்து விட்டு நகர்ந்த
சிறுவனின் பிரவேசம் ...........
அந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட
ஆரவாரக் குதூகலச் சூழலை
ஒருகணம் அசைத்துச்
சலனப்படுத்தி விட்டுத்தான் சென்றது
சலனமற்று தட்டுக்களை அகற்றி ,
மேசை துடைத்து விட்டு நகர்ந்த
சிறுவனின் பிரவேசம் ...........