நீல விழிகளுக்கும் MATCH

காவி நிற ஆடை அணிந்து வந்தாலும்
கலக்குகிறாய்
துறவியும் துறை மாற
நேரும்
ஆதலால்
நீல நிறத்தில் உடை அணிந்து வா
நீல விழிகளுக்கும் MATCH
காதல் மொழிக்கும் MATCH !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Dec-18, 4:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 174

மேலே