பதிலடி
மருமகள் : மாமி ....கேக்ரனு தப்பா என்னாதீங்க ......ஏன் வீட்டுக்கு வீடு வாசப்படின்னு பெரியவங்களாம்
சொல்லிகிட்டு இருக்காங்க .....................
மாமியார் : அதுவா ..இப்போ சின்ன சிருசிங்களாம் கல்யாண பண்ணின்டு பெருசுகள வாசபடியிலேயே உட்டுட்டு
போயிந்துங்களாம் !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வட்டி மொதலாளி : என்ன..... வெற்றி வேலாயுதம் ..சொன்ன மாறி வட்டி மொதலயும் கொடுத்துமுடிச்சிட்டிய .....
கடன் வாங்கினவர் : கொடுத்த முடிச்சது நானில்ல ...உண்னோட பையன் ......கை மாத்தா கேட்டதனால
வாங்கி கொடுத்த அவ்வளவு தான் ....எனக்கு கமிசனா உங்க பையன் ரெண்டு நோட்டு
கொடுத்தான் ....
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முடி திருத்துபவர் : தம்பி....... தலைய ஆட்டாம இரு ...கத்தி வெட்டிட போவுது !
முடி வெட்ட வந்தவர் : அது இருக்கட்டும் ..நீங்க அக்க பக்கம் பிராதுபாக்காம கண்ணாடிய பாத்து
முடிவெட்டூங்க....