உறவாக்க

பகைசேர்த்துக் கட்டிய
பக்கத்து வீட்டு மதில்,
உறவாக்கப் பார்க்கிறது-
ஒற்றை ரோஜா...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Dec-18, 7:33 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 81

மேலே