அழகானவை

உன்னை
எழுதிய கவிதைகளைவிட
எழுதாமல்போன கவிதைகள்
இன்னும் அழகானவை
உன்னைப் போல.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (25-Dec-18, 8:20 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 306

மேலே