காதல் பாடநூல்
காதல் என்றாலே விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது...
காதலை பள்ளியில் அனைத்து பாட ஆசிரியர்கள் விளக்கம் அளிந்திருந்தால் இவ்வாறு இருக்கலாம்....
தமிழ்...தனக்குள் அவளையும் அவளுக்குள் தன்னையும் தொலைத்துவிட்டபின்,கண்டெடுத்த பொ ருள்... காதல்
கணிதம்....இரு வேறுபட்ட ஆன்மாக்களின் தொடர்பை விளக்கும் சூத்திரமே ... காதல்
ஆன்மீகம்....இரு வேறுபட்ட ஆன்மாக்களின் ஒரே தேடல் .... காதல்
அறிவியல்... உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் விளையாடும் புதிர் நிரம்பிய ஆனந்த விளையாட்டு... காதல்