உடைந்த இதயம் அழியாத காதல்
பெண்ணே!
கண்ணாடியில் உன்னை பார்க்காதே
அந்த,
கண்ணாடியும் உன்னிடம் காதல் சொல்லும்,
நீ! ஏற்க மறுத்தால்;
அதன் மனமுடைந்து,
கீழே விழும் தன் ரத்தத்தால்
உன் உருவத்தை,
பல நூறுகளாக வரைந்து விட்டு சாகும்....
பெண்ணே!
கண்ணாடியில் உன்னை பார்க்காதே
அந்த,
கண்ணாடியும் உன்னிடம் காதல் சொல்லும்,
நீ! ஏற்க மறுத்தால்;
அதன் மனமுடைந்து,
கீழே விழும் தன் ரத்தத்தால்
உன் உருவத்தை,
பல நூறுகளாக வரைந்து விட்டு சாகும்....