காதல்
காதல்.......
அனுபவித்தவர்க்கு நினைவு....
புரியாதவர்க்கு ஏமாற்றம்....
புரிந்தவர்க்கு ரசனை....
காத்திருப்பவர்க்கு சுகம் .....
கிடைத்தவர்க்கு வரம் ....
அடிசறுக்கியவர்க்கு மறுஜென்மம் ....
பிரிந்தவர்க்கு வலி .....
பிழைசெய்தவர்க்கு மரணம்....
தேடுபவர்க்கு ஏக்கம் .....
துளைத்தவர்க்கு கண்ணீர் ....
போதையானவர்க்கு விஷம்.....
மொத்தத்தில் உருவம் இல்லாத கடவுள் நீ......

