ஸ்தபதி

ஊருக்குள்
கலவரம் முன்னெச்சரிக்கையாய்
சிலை செய்யும்
ஸ்தபதிகளின் வீட்டுக்கு
முன் பணம் !

எழுதியவர் : கார்த்திக் (26-Dec-18, 5:07 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 37

மேலே