தமாஸ்
நோயாளி ; டாக்டர் .......இந்த மருந்த சாப்பிட்ட பிறகு சாப்பிடனமா இல்ல அதுக்கு முன்னமே சாப்பிடனமா .....
டாக்டர் : எப்படி சாப்பிட்டாலும் ஒன்னுதான் .....இதோட இந்த மருந்த மட்டும் சாப்படாம இருக்கக்கூடாது
__________________________________________________________________________________________________________
டாக்டர் : நர்ஸ் .......அந்த ஆலோட எடையும் ஒயரத்தையும் பாத்து சொல்லு .......
நர்ஸ் : ஆல பாத்தா .... உங்கள போலத்தா இருக்காரு ........
_____________________________________________________________________________________________________________
ஆசிரியர் : என்ன ராமு ...... உடம்புக்கு முடியலனா லீவு கேட்டு வீட்டுக்கு போக வேண்டியது தானே !
மாணவன் : அப்ப லீவ நீங்களே எழுதி கொடுத்தா ..நெல்லா இருக்கும் சார் ....