மாமி மருமகள்
மருமகள் : மாமி ....இன்னிக்கி கொஞ்ஜ எஜச் பண்ணிக்கிங்க .....முடிஞ்ஜா சாப்பாட வெளிய பாத்துக்குங்க .....
மாமியார் : அதுக்கென்ன ....... போரவழியில ஆடர் பண்ணிட்டு காசையும் கொடுத்திட்டு போயிடு !
____________________________________________________________________________________________________
மருமகள் : இன்னிக்கி ..என்னோட பொரந்த நாளு ...எனக்கு என்ன கிவ்ட் கொடுக்க போரீங்க ......
மாமியார் : என்னோட பொரந்த நாளப்ப நீ கொடுத்த நூல் சேலையதான் பார்ஸல் பண்ணி வெச்சிருக்கன் ...
________________________________________________________________________________________________________
மாமியார் : உடம்புக்கு முடியலனா .. வேளைக்கு லீவு போட்டுட்டு ஓய்வு எடுக்க வேண்டியதுதான...........
மருமகள் : எங்கம்மா வீட்டுக்கு போனா எல்லா சரியா போயிடும் ..மாமி