நேரங்காலம்

போலீச் அதிகாரி : ரெண்டு நாளா .. ஸ்டெசனுக்கு வந்து கையொப்பம் போட வர்ல...
தண்டனைக்கு ஆளானவர் : அடுத்த ஸ்டெசன்ல சப் இன்ச்பெக்டர் கொஞ்ஜ வேலையா கூப்பிட்டிருந்தாரு ...போவ
வேண்டியாயிருச்சு .......

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பரிட்சை கண்காணிப்பாளர் : நேரம் முடிந்து விட்டது ...எழுதுவதை நிறுத்துங்கள் ............
மாணவர்கள் : நாங்கள் நிறுத்த மாட்டோம் ..கொடுக்கப்பட்ட நேரம் இரண்டு மணி முப்பது
நிமிடம்...கேள்வி தாளில் உள்ள பிழையை முதலில் திருத்துங்கள் சார் .......
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வடிக்கையாளர் : புது சரக்கு இருந்தா கொடுங்க ...........
மதுக்கடை உரிமையாளர் : பழைய பாக்கிய கட்டிட்டு கேளு ..கொடுக்கரன் .....

எழுதியவர் : (28-Dec-18, 8:11 pm)
பார்வை : 43

சிறந்த நகைச்சுவைகள்

மேலே