அரசியல்வாதியும் திருடனும்
அரசியல்வாதியும் திருடனும்
******************************************************
கைக்கொள் கலையறிவார் கொண்டால் பிறரறியார்
கைக்குள் அகப்பட்டால் பொய்க்குள் புகுந்தெழுவார்
பைக்குள் உலகொளிப்பார் பாரில் பரவிநிற்பார்
கைகொட்டிச் சிரிப்பாரே மாசுற்ற மனத்துடனே !