கல்வியும் தீபமும்

கல்வியும் தீபமும்
**************************************************

இருப்பார்க்கும் இல்லார்க்கும் ஏற்றுவிளக் காகும்
இருளை விரட்டிப் பொருள்விளங்கச் செய்யும்
நெருப்புதிரி நெய்போல் பொருள்பதம்சொல் மூன்றும்
அருங்கல்வி தீபம் ஆமே !

எழுதியவர் : சக்கரைவாசன் (28-Dec-18, 10:00 pm)
பார்வை : 67

மேலே