பூபாளம் பாடும் இளங்காலை நேரம்

பூபாளம் பாடும் இளங்காலை நேரம்
புன்னகையிலோ முத்துக்களின் அலங்காரம்
பூச்சூடிய கூந்தலில் மல்லிகையின் வாசம்
மின்னும் இருவிழிகளில் மௌனமாய் காதலின் ராகம்
இன்று விடியலும் எனக்கு அந்தி மாலை நேரம் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Dec-18, 9:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே