சுமையா

குடும்பச்சுமை கற்றுத்தேர்ந்தவளுக்குக்
கனமானதாய் இருப்பதில்லை,
தலைச்சுமை எப்போதும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Dec-18, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 213

மேலே