என் கண்ணீரில் நீ


எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாக
பிறக்கலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்.......






















எழுதியவர் : வினையா (26-Aug-11, 5:12 pm)
Tanglish : en kanneeril nee
பார்வை : 597

மேலே