தீர விசாரிப்பதும் பொய்! - ம. ரமேஷ் சென்ரியு


கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதும் பொய்!


© ம. ரமேஷ் சென்ரியு

எழுதியவர் : ம. ரமேஷ் (26-Aug-11, 7:30 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 421

மேலே