சூப்பர் கடி ஜோக்ஸ்
😀😀😀😀😀😀😀😀😀😀😀
*கடி ஜோக்ஸ்*
*கவிஞர் கவிதை ரசிகன்*
😆😆😆😆😆😆😆😆😆😆😆
கடித்தனமான கேள்வி
குண்டு இருந்ததானே
சுட முடியும்....
அப்புறம் எப்படி
நெருப்பு சுட்ரிச்சின்னு சொல்றாங்க?
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
அப்பா
இப்படியே ஊர சுத்திட்டு இருந்தா
உன் பெயர்தான் கெட்டுப்போகும்
மகன்
கவலப்படாத பா
என் பேர் கெட்டுப்போகாமல் இருக்க தான் பிரிட்ஜில எழுதி வச்சிட்டேன்...
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
டீச்சர;
வாழ்க்கையில சொந்தமா
ஒரு சின்ன வீடாவது வச்சிருக்கணும்
மாணவன்;
போங்க டீச்சர.... எங்க அப்பா அப்படித்தான் சின்ன வீடு வெச்சிருந்தார்
எங்க அம்மா சண்டை பண்ணிக்கிட்டு வீட்டவிட்டு போயிட்டாங்க....
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நபர்1
சார் சார் உங்க பொண்ண
பக்கத்து வீட்டு பயனோட ஓடுறா!
நபர்2
பொய் சொல்லாதீங்க
என் பொண்ணு அந்த பையனோட நடந்து தா போனா....
நானே பார்த்தேன்
😆😆😆😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
டீச்சர்
ஏண்டா நேற்று நடத்தின பாடத்திலிருந்து
கேள்வி கேட்டான்
மறந்திடுச்சுன்னு சொல்றா...?
மாணவன்
நீங்கதான் டீச்சர் நேத்து சொன்னீங்க
நடந்ததையெல்லாம் மறந்துடணும்
நடக்க இருப்பதை நினைக்கனுமுன்னு...
டீச்சர்....???????
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄