ஓய்வின் நகைச்சுவை85 ரீலிஸ்டிக் கண்ணீர்

மனைவி: ஏன்னா டைரக்டர் ரெம்ப நல்ல வந்திருக்குனு சொன்னார். உங்க பக்கத்து ஸீட் மாமா கூட கண்கலங்கினாராம். ரியலிஸ்டிக்கா இருந்ததாம் நீங்க ஏன் நான் சொன்னமாதிரி கிள்ளலே?
கணவன்: இல்லடி நான் நல்ல கிள்ளினேனே .........அய்……ய……ய்..யோ
பக்கத்து ஸீட் மாமா: சே .... சே……….சீட்டை சரியா மைன்ட்டைன் பண்ணமாட்டேங் கிறா பாதியிலே ஏதோ பூச்சி நல்லா கடிச்சிடுத்து கண்ணீரே……. வந்திடுச்சு