எதார்தம்

மனைவி : என்னெங்க .... வீட்டுக்குள்ள ரயில் ஒடர சத்தம் கேக்குதுங்க......
கணவர் : வேரொன்னுமில்ல ..எங்கப்பா ..சில சமயம் கொரட்டுவிட்டு தூங்கும் போது அந்த சத்தம் தான் போடு
வாரு !

_______________________________________________________________________________________________________________

மாமியார் : கல்யாணத்து முன் ..நம்ப ஒப்பந்தம் படி இன்னியோட வீட்டு சாப்பாடு கிடையாது ....சொன்ன மாறி
லிச்ட் பிரகாரம் டைம்மிக்கு டைம்மிக்கு எனக்கு ஹொட்டல் சாப்பாடு கமிட்பண்ண மாறி ஏற்பாடு
செஞ்ஜிடு !

மருமகள் : கமிட் பண்ணது .லிட்ச் போட்டது எல்லாம் சரி தான் ...வாங்கி கொடுக்க உங்கலோட மகன் காசு
கொடுத்தா தான ...........இந்த ஒப்பந்தத்தை உங்க மகன் ஏத்துக்கிட்டாதாக எனக்கு தெரியல ........

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வித்தை காண்பிப்பவர் : யாருக்கும் தெரியுமா ...யான் பாம்பு பட எடுத்து ஆடுதுன்னு !

வேடிக்கை பார்பவர் : மியுஜிக் ( மகுடி ) போட்டாலே ஆட்டம் வந்துடுமில்ல !

எழுதியவர் : (31-Dec-18, 9:32 pm)
பார்வை : 52

சிறந்த நகைச்சுவைகள்

மேலே