உன் நினைவில்

எங்கோ நீ இருக்க
.....உன் நினைவில் நான் திளைக்க
நிகழ்காலம் கனவானது
.....எதிர்காலம் நிஜமானது

-கலைப்பிரியை

எழுதியவர் : கலைப்பிரியை (31-Dec-18, 4:06 pm)
சேர்த்தது : kalaipiriyai
Tanglish : un ninaivil
பார்வை : 279

மேலே