கண்ணீராய்

திகைத்துதான் போகிறேன்......
உன்னில் இருந்து மீண்டு
மீளாத தூரம் சென்றபிறகும்
என் இமையோரம்
கண்ணீராய் உறவாடும்
உன் காதலால்............!

எழுதியவர் : சோட்டு வேதா (31-Dec-18, 3:48 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : kanneeraai
பார்வை : 120

மேலே