காலச்சக்கரம்
காலச் சக்கரம்
தன் அடுத்தச் சுற்றில்,
சுழலுபவர்கள் நிலையில்லை,
சுழற்சியோ நிற்பதில்லை,
காலச் சக்கரத்தின்
களைப்பில்லா உழைப்பிற்கு,
எந்தன் நன்றிகளோடு,
உங்கள் வாழ்வில்
எல்லா வளமும், நலமும்
என்றும் நிறைந்திருக்க,
அன்பு நிறைந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!