முயற்சி
உன்னை நீ வெல்ல முயற்சி செய்
உனக்குள் இருக்கும் உன்னை
உயர்த்த முயற்சி செய்
உன்னை நீ உறுதி செய்ய
முயற்சி செய்
உனக்குள் எழும் பயத்தை உடைக்க
முயற்சி செய்
உன்னை உலகம் போற்ற முயற்சி
செய்
உன்னுள் இருக்கும் வேகத்தை
அதிகரிக்க முயற்சி செய்
வெற்றிகள் உனத்தாக்க என்றென்றும் முயற்சி செய் ....