அன்பின் சுவடு...

அம்மா சுட்ட
இட்லியில்
வெள்ளையாய்
வட்டமாய்
அன்பின் சுவடு.....

எழுதியவர் : ..##சேகுவேரா சுகன்.. (1-Jan-19, 11:45 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : anbin suvadu
பார்வை : 269

மேலே