மருத்துவமே நமை சாய்க்கும்

மருத்துவமே நமை சாய்க்கும்
**************************************************************

உடல்பிறக்கும் இடம்பொருளால் அதன்கடமை விதியமையும்
கடல்உறக்கம் கொண்டுவிட வானிலையில் ஏதுமாற்றம் ?
மடல்உருக்கம் வெளிப்படுத்த காதல்பூ மலர்ந்துவரும்
குடல்இறக்க நோய்காண மருத்துவமே நமைசாய்க்கும் !

(எதுகை க்கு முக்கியத்துவம் அளித்து புனையப்பட்ட புனைவு வேறொன்றுமில்லை )

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Jan-19, 8:56 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 41

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே