அவள்
என்னருகே நீ இருந்தால் கண்ணே
இந்த உலகமே என் காலடியில்
இருப்பதுபோல் ஓர் உணர்வு
என் எண்ணத்தில் பொங்கி எழுகுதடி
என்னருமைகாதலியே நீ எந்தன்
வாழ்வின் வழிகாட்டி விசை அல்லவோ