அதில் தெளிவு

போதை மீறினால்
புரிவதில்லை எதுவும்,
ஆனால் தெரிகிறது-
தன்வீடு மட்டும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Jan-19, 7:30 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 145

மேலே