காதல்
ஒவ்வொரு முறை பேசும் போதும்,
இப்போ என்னை பிடிக்குமா உனக்கு என்கிறாள்..
நானும் ஒவ்வொரு முறையும் சொல்கிறேன்..
முன்பை விட இப்போதுதான் ரொம்ப பிடித்திருக்கிறது என்று..
புற அழகோ நிறமோ வடிவமோ எதுவுமே,
அன்பிற்கு முன் எதுவுமில்லாமல் போய் விடுகிறது..