விலகாதே

நீ நகர்ந்தும்
உன் நிழல் நகர்ந்தும்
உன் நினைவுகள் நகரவில்லை
தீ எரித்தும்
அதில் நடந்தும்
அதன் வலியே தெரியவில்லை

எழுதியவர் : நிஷாந்த் (7-Jan-19, 10:36 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : vilakathe
பார்வை : 1221

மேலே