உனக்காகக் காத்திருக்கேன்

உனக்காகக் காத்திருக்கேன்
******************************************************

பருவமழை பொழிகின்ற கருமைநிறப் பொன்வண்டே
துருவமெங்கும் நான்காணேன் உன்புருவத்திற் கீடுஇணை
அருவமும் உருவமுமாய் கனவினில் வருபவளே
இருவாட்சிப் பூதொடுத்து காதமாய் காத்திருக்கேன் --நேரில்
வருவாயென் பக்கத்தில் சேர்ந்தே அணைத்திருக்க !

எழுதியவர் : சக்கரைவாசன் (9-Jan-19, 5:12 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 153

மேலே