கண்களால் என்னை கைது செய் 555

என்னவளே...
உன் மடிமீது
நான்
தலைசாய்த்து...
உன் கழுத்தில் ஆடும் மஞ்சள்
தாலியை முத்தமிட்டு...
நிலா
முகத்தில் இருக்கும்...
உன்
கண்களால்
காதல் பார்வை பார்த்து...
உன் செவ்விதழ்களை நான்
ரசித்து ருசிக்க வேண்டும்...
நான் உன்னவனாகா
நீ என்னவளாக...
என்னுயிரே.....