சிம்பல் சமாச்சாரம்

சர்வர் ; சாப்பாட்டுக்கு வாடிக்கையலாம் வந்தாச்சு ....எலைய போடட்டுமா .....
பண்டாரி : போடாத ...தலைகறி வெட்டர கோடாளிய ஒடிஞ்சுடுச்சி ...லேட்டாகும்னு சொல்லி
சமாளி ................

__________________________________________________________________________________________________________

பக்கத்து வீட்டு மாமி : சின்னக்கண்ணு .,...... யேன் பையனோட கல்யாணத்த தள்ளி போட்டுட்ட ...........
சின்னக்கண்ணு : கல்யாண பொண்ணொட கல்யாண சேலை இன்னும் ரெடியாவள......

__________________________________________________________________________________________________________

சக மாணவன் : ஏண்டா .. போனதடவ காப்பி அடிச்சி பாஸ் பண்ண ...இந்த தடவயும் அதே போல செஞ்ஜா
உறுப்பட்ட மாறிதான் ..........
காப்பி அடித்த மாணவன் : ஒரு தடவ காப்பி அடிச்சி பாரு ...அப்பர தெறியும் ...அதோட கிக்க .......

எழுதியவர் : (9-Jan-19, 6:32 pm)
பார்வை : 35

மேலே