பதிலோ பதில்

வகுப்பாசிரியர் : முன்னால உட்கார்ந்தவங்க பின்னால போய் உட்காரவும் ...அதுபோல பின்னால் உட்கார்ந்தவங்க
முன்னால் நாற்காலியில் வந்து உட்காரவும் ......
சட்டாம்பிள்ளை : இனிமே தனித்தனியா பாடம் நடத்த போரீங்களா சார் ?
வகுப்பாசிரியர் : அதுக்கிள்ள ....உங்க பேரள்லாம் மனப்பாடமா சொல்ல முடியுமான்னு டெஸ்ட் பண்ணி பாக்க
தான் ...இந்த அரேஞ்மென்ட் ......

_________________________________________________________________________________________________________

பஸ் கண்டெக்டர் : என்னம்மா .....உள்ள போய் லேடிஸ் சீட்ல ஒக்காருங்க சொன்னா இன்னும் நின்ன கம்பத்தல
வந்தமாறி குத்துக்கல்லாட்டம் நிக்ரீல ........
பெண் பயணி : எறங்க கம்ப வந்தா எறங்கிட்டு போரன் ..... குத்துக்கல்லாட்டும் .... இல்ல ஆடாத கல்லாட்டம்
பஸ்ஸ விட்டு எறங்கனா டிக்கட் சார்ஜ திரிப்பு கொடுத்துவிடுவீங்களாக்கும் ......

____________________________________________________________________________________________________________

தகப்பனார் : இனிமே நாள் செலவுக்கு யெர நூறு ரூபாதான் உனக்கு ....அதுக்குள்ளெய வெச்சுக்குக்க ...வெளங்குதா
மகன் : அது இருக்கட்டும் ..அம்மா போட்ட கண்டிஸன ஏன் மேல திணிக்க பாக்கரீங்களா !
தகப்பனார் : உனக்கு இது எப்படி தெரியும் ......
மகன் : உங்களோட எக்ஸன் எங்க போய் முடியபோதுன்ன அம்மா ஒரு டெஸ் மேச் வெச்சி பாத்தாங்க .......

எழுதியவர் : (9-Jan-19, 8:48 pm)
பார்வை : 46

மேலே