ஓய்வின் நகைச்சுவை 93 பாஸ்ட் டே பிட்ச்

அவர்: என்ன ஒய்! வலது கை ஆட்டோ மெட்டிக்கா சுற்றி சுற்றி ஆடின்டிருக்கு. பாஸ்ட் டே பிட்ச் ( ஆட்டுக்கல்) ரெம்ப டப்ப்பா
இவர்: ஓப்பனிங் பாஸ்ட் பௌலிங் (அரிசி) திரணி விட்டேன் ரெம்ப டப். ஆனால் ஸ்பின் (உளுந்து) வந்தப்போ ஈஸி யாயிருந்தது. எந்த நேரத்திலே வாயைத் திறந்தேன் தெரியலே